பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம் : கண்கவர் அணிவகுப்பு, வியக்க வைத்த சாகசம்

பிரான்ஸின் தேசிய தினம் அதன் தலைநகர் பாரீஸில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டம் : கண்கவர் அணிவகுப்பு, வியக்க வைத்த சாகசம்
Published on

பிரான்ஸின் தேசிய தினம் அதன் தலைநகர் பாரீஸில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு, விமானப்படையின் சாகசம் என விழா களைகட்டியது. ரஃபேல் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களின் சாகசங்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com