வியப்பூட்டிய இயந்திர நிகழ்ச்சி - நகரில் உலா வந்த ராட்சத ஸ்பைடர்

பிரான்ஸில் நடைபெற்ற இயந்திர நிகழ்ச்சியில், ஹாலிவுட் படங்களில் கண்டு வியந்த ராட்சத இயந்திரங்கள் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டன.
வியப்பூட்டிய இயந்திர நிகழ்ச்சி - நகரில் உலா வந்த ராட்சத ஸ்பைடர்
Published on

பிரான்ஸில் நடைபெற்ற இயந்திர நிகழ்ச்சியில், ஹாலிவுட் படங்களில் கண்டு வியந்த ராட்சத இயந்திரங்கள் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டன. துலூஸ் நகரில் நடைபெற்ற இந்த பிரமாண்ட இயந்திர நிகழ்ச்சியில், தொழிநுட்ப கலைஞர்களின் இரண்டு ஆண்டு உழைப்பாக 65 அடி கொண்ட ராட்சத ஸ்பைடர் மற்றும் 46 அடி கொண்ட எருது வடிவங்கள் நகரில் உலா வந்தன. இதனை கண்ட நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள், இயந்திரங்கள் உயிருடன் இருப்பது போல் அவற்றின் ஒவ்வொரு அசைவு இருப்பதாக கூறி வியந்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com