France | பற்றி எரியும் பிரான்ஸ்... வீதியில் இறங்கிய மக்கள்- என்னதான் நடக்கிறது அங்கே? ஷாக்கில் உலகம்

பற்றி எரியும் பிரான்ஸ்... வீதியில் இறங்கிய மக்கள்- என்னதான் நடக்கிறது அங்கே? ஷாக்கில் உலகம்

#france | #protest

பற்றி எரியும் பிரான்ஸ்... வீதியில் இறங்கிய மக்கள் - என்னதான் நடக்கிறது அங்கே? ஷாக்கில் உலகம் பிரான்சில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில், நாடு முழுவதும் 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 600-க்கும் அதிகமான காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com