France Eiffel Tower | பிரான்சில் இனிமேல் 2 ஈபிள் டவர்-தாத்தாவும் பேரனும் சேர்ந்து செய்த `உலக சாதனை’
மினி 'ஈபிள் டவர்'-ஐ கட்டிய தாத்தா
பிரான்சில் மினி ஈபிள் டவர் ஒன்றை தனது பேரனின் உதவியுடன் 77 வயது முதியவர் ஒருவர் கட்டி முடித்து, தனது வாழ்நாள் கனவை நினைவாக்கியுள்ளார். ஓய்வு பெற்ற உலோக தொழிலாளியான ஜீன்-கிளாட் பாஸ்லர் (Jean-Claude Fassler) இதனை கட்டி முடிக்க எட்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். பாரிஸில் உள்ள ஈபிள் டவரின் உயரம் சுமார் ஆயிரம் அடி என்ற நிலையில், முதியவர் கட்டியுள்ள இந்த மினி ஈபில் டவரின் உயரம் 101 அடியாக உள்ளது
Next Story
