France | தாறுமாறாக கூட்டத்துக்குள் சீறிய கார்... 10 பேர் துடிதுடித்த பலி

x

பிரெஞ்சு கரீபியன் தீவான குவாடலூப்பில்

கிறித்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் ஒரு வாகனம் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். செயிண்ட்-ஆன்னில் தேவாளயத்துக்கு எதிரே உள்ள ஸ்கோல்சர் சதுக்கத்தில் கிறித்துமஸ் விழாவிற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், குடிபோதையில் ஒருவர் வாகனத்தை இயக்கியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்