"இந்தியாவின் சொந்த ஏஐ" - பிரான்ஸ் AI மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன வார்த்தை

x

AI தொழில்நுட்பம் காரணமாக வேலைவாய்ப்புகள் பறிபோகாது; மாறாக புதுவிதமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். அந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பின் தன்மை மாறி, புதுவித வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என் கூறினார். இந்தியா தனது பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டு தனது சொந்த மொழி AI மாதிரியை உருவாக்கி வருகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்