80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினம் | புதைபடிமங்கள் கண்டெடுப்பு
எகிப்து நாட்டை சேர்ந்த தொல்லியல் துறை ஆய்வாளர்கள் (Wadisuchus Kassabi) வாடிச்சுச்சஸ் கசாபி எனப்படும் புதைபடிவத்தை மன்சௌரா என்ற இடத்தில் கண்டெடுத்துள்ளனர். இது, நீளமான மூக்கினை உடைய முதலை வகை என்றும், 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் படிவம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Next Story
