பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.