உலக வரலாற்றில் முதல்முறை பகிரங்கமாக சொன்ன US - இதுவரை உலக காணா பெரும் போர் பயங்கரம்?

உலக வரலாற்றில் முதல்முறை பகிரங்கமாக சொன்ன US - இதுவரை உலக காணா பெரும் போர் பயங்கரம்?

விண்வெளியில் ஆயுதங்களை நிலை நிறுத்தி உள்ளதை முதல் முறையாக அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இது போர்க்களத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என சர்வதேச போர் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கும் நிலையில், இதுபற்றி விளக்குகிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்....

X

Thanthi TV
www.thanthitv.com