உலகிலேயே முதன்முறையாக AI செய்ய போகும் வேலை - ஆச்சரியத்தில் உலக நாடுகள்

x

உலகிலேயே முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில், புதிய சட்டங்களை இயற்றவும், ஏற்கனவே உள்ள சட்டங்களை மதிப்பாய்வு செய்து திருத்தம் செய்யவும், Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, சட்டம் இயற்றுதலை 70 சதவீதம் துரிதப்படுத்தும் என்று அந்நாட்டு அரசு கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதர்களைப் போல சட்டங்களை விளக்குமா?, நம்பகத்தன்மை இருக்குமா? என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பும் நிலையில், இந்த புதிய முறையை கையாள ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்