அமெரிக்காவின் புளோரிடா மாகணத்தில் மில்டன் புயல் கரையைக் கடந்த நிலையில், பாம் பீச் கார்டனில் உள்ள குடியிருப்புகள் சேதம் அடைந்தன.