மாடி வரை பாய்ந்த வெள்ளம் - வீடுகளை அடித்து சென்ற கொடூர காட்சி

x

கனமழை காரணமாக குடியிருப்பு பகுதியில் புகுந்த வெள்ளம்

ஏமன் நாட்டின், ஏடன் புறநகர் பகுதியில், கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ள ட்ரோன் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று பெருமழை பெய்த நிலையில், பள்ளத்தாக்கு பகுதிகள் நீரால் நிரம்பி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதன் காரணமாக, வீடுகள் நீரில் மூழ்கின. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுகம் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்