சோலிமோஸ் நதியில் வெள்ளம்... கால் கடுக்க நீரில் நிற்கும் கால்நடைகள்

பிரேசிலின் அமேசான் வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 கிராமமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சோலிமோஸ் நதியில் வெள்ளம்... கால் கடுக்க நீரில் நிற்கும் கால்நடைகள்
Published on

சோலிமோஸ் நதியில் வெள்ளம்... கால் கடுக்க நீரில் நிற்கும் கால்நடைகள்

பிரேசிலின் அமேசான் வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 கிராமமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சோலிமோஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குடியிருப்பு, மாட்டு தொழுவம், வயல் வெளிகளை சூழ்ந்துள்ளது. ஓடும் நீரில் கால் கடுக்க கால்நடைகள் நிற்பதாக வேதனை கூறும் விவசாயிகள், நிச்சயம் இந்த பாதிப்பில் இருந்து மீள்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com