தெற்கு தைவானில் வெள்ளம், நிலச்சரிவு... 6000 பேர் வெளியேற்றம்
தெற்கு தைவானில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு தைவானில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள் மூழ்கியதுடன், மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் மழை காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்து 900க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story
