இத்தாலியின் வெனிஷ் நகரத்தில், இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், சுற்றுலா பயணிகள் பாதித்துள்ளனர்.