வானத்தில் மட்டுமின்றி தண்ணீரிலும் பயணிக்கும் விமானம்

வானத்தில் மட்டுமின்றி தண்ணீரிலும் பயணிக்கும் விமானம்

வானத்தில் மட்டுமின்றி தண்ணீரிலும் பயணிக்கும் விமானம்
Published on
சீனாவில் வானம் மட்டுமின்றி தண்ணீரிலும் பயணிக்கும் விதமாக உலகின் மிகப்பெரிய விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஹூபே மாகாணத்தில் நடைபெற்ற முதல் தண்ணீர் வழி பயணத்தை வெற்றிகரமாக முடித்ததன் மூலம், இந்த விமானம் வெள்ளம், காட்டு தீ உள்ளிட்ட இயற்கை சீற்ற காலங்களில் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com