குடியிருப்புக்குள் விழுந்து வெடித்த விமானம் - கருகிய 46 உயிர்கள்.. வெளியான பகீர் காட்சிகள்
குடியிருப்புக்குள் விழுந்து வெடித்த விமானம் - கருகிய 46 உயிர்கள்.. வெளியான பகீர் காட்சிகள் | Flight
சூடானில் குடியிருப்பு பகுதிக்குள் ராணுவ விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் 46 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஓம்துர்மன்(Omdurman) நகரில் உள்ள விமானப்படை தளமான வாடி சீட்னாவில் (Wadi Seidna) இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
