America | திடீர் வெள்ளம், மண்சரிவு - நொறுங்கிய வீடுகள்.. சேற்றில் மூழ்கிய கார்கள்..கோர தாண்டவ காட்சி

x

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பகுதியில் பலத்த மழை பெய்ததால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சுமார் 5 ஆயிரம் குடியிருப்பாளர்களைக் கொண்ட ரைட்வுட் Wrightwood பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சில

வீடுகள் சேதமடைந்த நிலையில், வாகனங்கள் சேற்றில் மூழ்கின.


Next Story

மேலும் செய்திகள்