அங்காராவில் போப் லியோ முதல் வெளிநாட்டு பயணம்

அங்காராவில் போப் லியோ முதல் வெளிநாட்டு பயணம்
x

போப் லியோ, தனது பதவியேற்புக்கு பின் முதல் வெளிநாட்டு பயணமாக துருக்கி நாட்டில் உள்ள அங்காராவுக்கு சென்றார்.

அவரை துருக்கி அதிகாரிகள் ராணுவ மரியாதை உடன் வரவேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்