Fireball blazes | வானில் தோன்றிய ராட்சத தீப்பந்து - பீதியில் உறைந்த மக்கள்

x

ஜப்பான் வானில் ஒளிர்ந்த பிரகாசமான தீப்பந்து

ஜப்பானில் இருள் வானில் தோன்றிய தீப்பந்தால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

ஜப்பானில் இரவில் வானில் தோன்றிய பிரகாசமான தீப்பந்து பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வானில் முதலில் சிறு வெளிச்சம் தோன்றி, பின்னர் பிரகாசமான தீப்பந்து போன்று நெருப்பு வாலுடன் சில நொடிகள் எரிந்தபடி சென்றது.

வளிமண்டல தூசி துகள்கள் அல்லது சிறுகோள் துண்டுகள் எரியும் போது இதுபோன்று நிகழக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்