பள்ளியில் தீ விபத்து - 27 மாணவர்கள் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான லிபேரியாவில் இஸ்லாமிக் பள்ளி ஒன்றில் நடந்த தீ விபத்தில் 27 மாணவர்கள் தீயில் கருகி இறந்தனர்.
பள்ளியில் தீ விபத்து - 27 மாணவர்கள் உயிரிழப்பு
Published on

மேற்கு ஆப்பிரிக்க நாடான லிபேரியாவில் இஸ்லாமிக் பள்ளி ஒன்றில் நடந்த தீ விபத்தில் 27 மாணவர்கள் தீயில் கருகி இறந்தனர். பள்ளி வகுப்பறையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட போதிலும் உண்மை காரணத்தை அறியும் முயற்சியில் அந்நாட்டு காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து உண்மை நிலை கண்டறியப்படும் என்று அதிபர் ஜார்ஜ் வேக் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com