இத்தாலி கார்டா ஏரிக்கரை முகாமில் தீ விபத்து

இத்தாலி கார்டா ஏரிக்கரை முகாமில் தீ விபத்து

வடக்கு இத்தாலியில் உள்ள லேக் கார்டா ஏரிக்கரையின் பெஸ்கியெரா டெல் கார்டா (Peschiera del Garda) நகர் முகாமில் ஞாயிறன்று தீ விபத்து ஏற்பட்டது.

​இதில் 20 பங்களாக்களும் வாகனங்களும் சேதமடைந்த நிலையில், வெரோனா தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

#italy #fire #fireaccident #fireservice

X

Thanthi TV
www.thanthitv.com