Fire Accident | லண்டனில் குடோனில் பயங்கர தீ விபத்து - பொதுமக்கள் வெளியேற்றம்

x
  • இங்கிலாந்தின் லண்டன் நகரில் குடோன் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...
  • கிடங்கில் இருந்த பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் அச்சமடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள பள்ளிக்கூடங்கள், குடியிருப்புகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Next Story

மேலும் செய்திகள்