புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீ விபத்து.. 40 பேர் பலியால் அதிர்ந்த சுவிட்சர்லாந்து..
புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீ விபத்து - 40 பேர் பலி
சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 100 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இசை நிகழ்ச்சியின் போது பட்டாசு வெடித்ததால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சுவிட்சர்லாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Next Story
