Brazil Fire | கல்லூரியில் திடீரென கொழுந்துவிட்டு எரிந்த தீ... பதற வைக்கும் அதிர்ச்சி காட்சிகள்

x

பிரேசிலில் உள்ள மரிஸ்டா சாண்டா மரியா கல்லூரியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது... தீ கொளுந்து விட்டு எரிந்து கரும்புகை சூழ்ந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன. தீ விபத்து குறித்த தகவலறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்