பின்லாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன... ரொவனியெமி நகரில் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்துமஸ் தாத்தா... பிரத்யேக வாகனத்தில் தனது கிறிஸ்துமஸ் பயணத்திற்காகப் புறப்பட்டார்...