கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு இடையே மோதல் : சட்டை கிழிந்த நிலையில், சண்டையிட்ட இளைஞர்கள்

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் கால்பந்தாட்ட ரசிகர்கள் தெருவில் கடுமையாக மோதிக்கொண்டனர்.
கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு இடையே மோதல் : சட்டை கிழிந்த நிலையில், சண்டையிட்ட இளைஞர்கள்
Published on
அமெரிக்காவின் போஸ்டன் நகரில் கால்பந்தாட்ட ரசிகர்கள் தெருவில் கடுமையாக மோதிக்கொண்டனர். அங்கு நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில், New England Patriots என்ற அணி வெற்றி பெற்றது. இதனை கொண்டாடும் விதமாக நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் இருதரப்பினர் கடுமையாக சண்டையிட்டு கொண்டனர். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com