கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது, வீடியோ கேம்ஸ் துறை... போட்டியை சமாளிக்க புதிதாக 30 கேம்ஸ்களை களமிறக்க உள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்...