Donald Trump | America | "பேரழிவு ஆயுதம்" - டிரம்ப் போட்ட கையெழுத்து..
அமெரிக்காவில் ஃபென்டானில் எனப்படும் போதைப்பொருளை, பேரிழிவை ஏற்படுத்தும் ஆயுதமாக வகைப்படுத்தும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகள் மீது வரி விதிப்பதற்கு ஃபென்டானில் போதைப்பொருள் கடத்தலும் ஒரு காரணம் என்று டிரம்ப் அப்போது தெரிவித்தார். இதேபோன்று, கஞ்சாவை குறைந்த அளவு அபாயத்தை ஏற்படுத்தும் போதைப்பொருள் என வகைப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்
Next Story
