Mystery virus spreading in Russia? மருந்துக்கும் அடங்காது; சோதனையில் தெரியாது -ரஷ்யாவில் பரவும் எமன்

x

ரஷ்யாவில் கொரோனா போன்ற வைரஸ் பாதிப்பு பரவி வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மக்களிடையே கடும் அச்சம் நிலவுகிறது. ரஷ்ய ஊடகங்களில் கசியும் செய்திகள் பரபரப்பை கூட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்