Fb | Insta | Meta | சிறுவர்கள் விவகாரம்.. ரூ.5,400 கோடி அபராதம்.. மெட்டாவுக்கு பேரிடி..

Fb | Insta | Meta | சிறுவர்கள் விவகாரம்.. ரூ.5,400 கோடி அபராதம்.. மெட்டாவுக்கு பேரிடி..

Fb | Insta | Meta | சிறுவர்கள் விவகாரம்.. ரூ.5,400 கோடி அபராதம்.. மெட்டாவுக்கு பேரிடி

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான ‘மெட்டா'வுக்கு 5,400 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது... சிறுவர்களின் மனநலனைப் பாதிக்கும் அபாயகரமான அம்சங்களைத் தெரிந்தே மறைத்த வழக்கில், நியூ மெக்சிகோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை பிறப்பித்துள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com