பனிப்பொழிவை வாய்ப்பாக்கிய தந்தை - மகிழ்ச்சியுடன் விளையாடும் குழந்தைகள்

லாட்வியாவைச் சேர்ந்த நபர், தனது குழந்தைகள் விளையாடுவதற்காக வீட்டின் பின்புறம் பனிச்சறுக்கு பாதையை பிரத்யேகமாக அமைத்துள்ளார்.
பனிப்பொழிவை வாய்ப்பாக்கிய தந்தை - மகிழ்ச்சியுடன் விளையாடும் குழந்தைகள்
Published on

லாட்வியாவைச் சேர்ந்த நபர், தனது குழந்தைகள் விளையாடுவதற்காக வீட்டின் பின்புறம் பனிச்சறுக்கு பாதையை பிரத்யேகமாக அமைத்துள்ளார். ஐரோப்பிய நாடான லாட்வியாவில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனை வாய்ப்பாக்கிக் கொண்ட பெர்சின்ஸ் என்பவர், வீட்டில் உபயோகமற்றுக் கிடந்த பொருட்களை கொண்டு, பனிச்சறுக்கு களம் மற்றும் பாதையை தனது குழந்தைகளுக்காக அமைத்தார். முன் அனுபவம் இல்லாமலும், பெர்சின்ஸ் அமைத்துள்ள பனிச்சறுக்கு பாதை, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com