மகனுக்காக கார்ட்டூன் கதாபாத்திரமாக மாறிய தந்தை : சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவும் வீடியோ

நார்வேஜியன் நாட்டில், கவுன் அணிந்து தந்தையும், மகனும் நடனமாடி மகிழும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மகனுக்காக கார்ட்டூன் கதாபாத்திரமாக மாறிய தந்தை : சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவும் வீடியோ
Published on
நார்வேஜியன் நாட்டில், கவுன் அணிந்து தந்தையும், மகனும் நடனமாடி மகிழும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அனிமேஷன் படமான "ஃப்ரோசன்" படத்தில் வரும் "எல்சா" என்ற பெண் கதாபாத்திரத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட தனது 4 வயது மகனை மகிழ்விக்க, சிறுவனின் தந்தை எல்சா கவுண் அணிந்து, மகன் கற்று கொடுக்க நடனமாடும் காட்சிகள் காண்போரை ரசிக்க வைத்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com