பேஷன் வீக்கை கொண்டாடும் விதமாக பேஷன் ஷோ நிகழ்ச்சி
நியூயார்க்கில், பேஷன் வீக்கை கொண்டாடும் விதமாக பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தோனேசியா, பிரெஞ்சு பாலினீசியா போன்ற இடங்களில் இருந்து நேர்த்தியான ஆடைகளை அணிந்து வந்து மேடையில் நடத்து அசத்தினர். வயது வித்தியாசமின்றி நடைபெற்ற இந்த நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட ஆடை வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டு, தங்களது ஆடைகளை காட்சிப்படுத்தினர். இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியை பலரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
Next Story
