பெண்களை கவரும் ஆடை கண்காட்சி

பிரான்ஸின் பாரீஸ் நகரில் பெண்களின் ஆடை வகைகளில் ஒன்றான கவுண்கள் கண்காட்சி பெண்களை கவர்ந்துள்ளது.
பெண்களை கவரும் ஆடை கண்காட்சி
Published on

பிரான்ஸின் பாரீஸ் நகரில் பெண்களின் ஆடை வகைகளில் ஒன்றான கவுண்கள் கண்காட்சி பெண்களை கவர்ந்துள்ளது.

கிறிஸ்டியன் டியோர் என்ற பிரபல பிரஞ்ச் ஆடை வடிவமைப்பாளரின் கலைவண்ணத்தில் உருவான கவுண்களின் கண்காட்சி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கியது. வரும் 14ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால், அடுத்த ஆண்டு லண்டனின் விக்டோரியா மற்றும் அல்பெட் அருங்காட்சிகத்தில் கவுண் வகைகளை நடத்த கிறிஸ்டியன் டியோர் திட்டமிட்டுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com