கண்காட்சி டென்னிஸ் - சபலென்கா அதிர்ச்சி தோல்வி

x

துபாயில் நடைபெற்ற கண்காட்சி டென்னிஸ் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார், பெலாரசின் அரினா சபலென்கா ....

சர்ச்சைக்குரிய போட்டியில் சபலென்காவை, 6-க்கு 3, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசு வீழ்த்தினார்..


Next Story

மேலும் செய்திகள்