மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை நினைவு கூறும் விதத்தில் கண்காட்சி

மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் வாழ்க்கைப் பயணத்தை நினைவு கூறும் விதமாக வின்ட்சர் கோட்டையில், கண்காட்சி நடைபெறுகிறது.
மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை நினைவு கூறும் விதத்தில் கண்காட்சி
Published on

மறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் வாழ்க்கைப் பயணத்தை நினைவு கூறும் விதமாக வின்ட்சர் கோட்டையில், கண்காட்சி நடைபெறுகிறது. இளவரசர் பிலிப்பின் கிரீடம், வாள், புத்தகங்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முக்கிய சந்திப்புகளின் போது எடுக்கப்பட்ட காணொலிக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com