ChinaZoo | “இதுங்களுக்கும் அட்மிஷனா?” | சீனாவில் சிங்கம், புலிக்கு மழலையர் பள்ளி!
“இதுங்களுக்கும் அட்மிஷனா?” | சீனாவில் சிங்கம், புலிக்கு மழலையர் பள்ளி!
தென்மேற்கு சீனாவின் சோங்கிங்கில் உள்ள லெஹே லெடு விலங்குகள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கான மழலையர் பள்ளியில், நான்கு சிங்கக் குட்டிகள் மற்றும் ஒரு புலிக்குட்டி சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பள்ளியை போலவே அவைகளுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
#China #ChinaZoo #LionCubs #TigerCub #AnimalKindergarten #Chongqing #LeheLedu #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
