எஸ்டோனியா நாட்டில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் பல வண்ணங்களில் கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒளிரும் கிறிஸ்துமஸ் மரத்தின் ரம்மியமான காட்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.