கைமீறிய நிலை.. பீரங்கியை வைத்து அடிக்க ஆரம்பித்த நாடுகள்

x

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே, பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில், இருநாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களிடையே எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், 2வது நாளாக கம்போடியா எல்லையில் தாய்லாந்து ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்