Erick Cyclone | படுபயங்கரமாக தாக்கிய எரிக் சூறாவளி - மிதக்கும் பல நகரங்கள்.. நிலைகுலைந்த நாடு
மெக்சிகோவை தாக்கிய எரிக் சூறாவளி
மெக்சிகோவில் வீசிய எரிக் சூறாவளியால் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. தெற்கு பசிபிக் கடற்கரையில் கரையைக் கடந்து வலுவிழந்த நிலையில், பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் தென்மேற்குப் பகுதியில், முக்கிய சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. ஓக்ஸாகா Oaxaca மற்றும் கெரெரோ Guerrero பகுதியில் மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
Next Story
