சேலையில் இங்கிலாந்து வீராங்கனை ஸ்கைவர் ப்ரண்ட் - அசத்தல் வீடியோ

x

இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை நடாலி ரூத் ஸ்கைவர்-ப்ரண்ட் சேலை அணிந்தபடி பைக்கில் அமர்ந்திருக்கும் அசத்தலான வீடியோ வெளியாகியுள்ளது... மகளிர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அவர் விளையாடும் நிலையில், இந்திய பாரம்பரிய சேலை அணிந்து ஸ்டைலாக ஸ்கைவர்-ப்ரண்ட் தோன்றிய வீடியோவை மும்பை அணி வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்