லண்டன் நகரில் தண்ணீருக்கு அடியில் புதிய வடிவிலான சதுரங்க போட்டி

இங்கிலாந்தின் லண்டன் நகரில் தண்ணீருக்கு அடியில் புதிய வடிவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
லண்டன் நகரில் தண்ணீருக்கு அடியில் புதிய வடிவிலான சதுரங்க போட்டி
Published on

இங்கிலாந்தின் லண்டன் நகரில் தண்ணீருக்கு அடியில் புதிய வடிவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், காந்த சக்தியுடைய பலகை மற்றும் விளையாட்டு காய்கள் பயன்படுத்தப்பட்டன. விசித்திரமான சூழலில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வீரர், ஒருவர் தண்ணீருக்கு அடியில் சென்று காயை நகர்த்தி மேலே வந்த பின்னரே, மற்றொரு வீரர் சென்று காயை நகர்த்த முடியும். வித்தியாசமான முறையில் விளையாடப்படும் இந்த சதுரங்க போட்டி, புதிய அனுபவங்களை தந்ததாக வீரர்கள் கூறுகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com