Emmanuel Macron | "இந்த உறவு உலக நன்மைக்கான சக்தி" "நீடுழி வாழ்க" நட்பு பாராட்டிய இரு தலைவர்கள்

x
  • இந்தியா - பிரான்ஸ் இடையேயான நட்பு நீடூழி வாழ்க!“
  • இந்தியா - பிரான்ஸ் இடையேயான நட்பு நீடூழி வாழ்க என பிரஞ்சு அதிபர் மேக்ரான் நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடினர். இதைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி மேக்ரானை சந்தித்தது மகிழ்ச்சி என பகிர்ந்திருந்தார்... இந்தியா-பிரான்ஸ் உறவு உலக நன்மைக்கான ஒரு சக்தியாக உள்ளதாக பூரித்திருந்தார். இந்நிலையில், நன்றி தெரிவித்த மேக்ரான், நாடுகள் ஒன்றிணைந்து முன்னேறும்போது அவை வலிமையாக மாறுவதாக நெகிழ்ந்திருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்