பிரேசிலில் எமர்ஜென்சி.. இயற்கையின் கோர முகம்.. 5 லட்சம் உயிர்கள் தவிப்பு
பிரேசிலில் எமர்ஜென்சி.. இயற்கையின் கோர முகம்.. 5 லட்சம் உயிர்கள் தவிப்பு
பிரேசில் நாட்டின் அமேசோனாஸ் Amazonas மாகாணத்தில் 40 நகரங்களில் வெள்ள அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
தொடர் மழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து பல இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
Next Story