டிரம்ப் நாடு கடத்தும் நபர்களுக்கு நரகத்தை காட்ட அதிரடி ஆபர் - விலை பேசும் எல்சால்வடார்

அமெரிக்க கைதிகளை குறைந்த கட்டணத்திற்கு தங்களது நாட்டு சிறைச்சாலைகளில் அடைத்துக்கொள்ள எல் சல்வடார் அரசு முன்வந்துள்ளது. ஏற்கனவே எல் சால்வடாரில் மிகக் கொடூரமாக கைதிகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுள்ள நிலையில், இது மனித உரிமை மீறலுக்கு மேலும் வழிவகுக்கும் என்று பலரும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com