13வது குழந்தை? புயலை கிளப்பிய மாடல்... மவுனம் கலைத்தார் எலான் மஸ்க்
உலகின் முதல் தன்பாலின ஈர்ப்பு கொண்ட இமாம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... தென்னாப்பிரிக்காவின் கெபெர்ஹா நகரில் காரில் சென்று கொண்டிருந்த போது இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்... முஹ்சின் தன்னைப் போன்ற தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்காக கேப்டவுனுக்கு அருகே வின்பெர்க்கில் அல் குர்பா மசூதி நடத்தி வந்த நிலையில், அவர் காரில் சென்றபோது வழிமறித்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்துள்ளனர். சர்வதேச LGBQT சங்கம் இக்கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது...
Next Story
