Elon Musk | Trump | மதுரோ கைது..டிரம்ப்-க்கு எலான் சொன்ன விஷயம் - திரும்பிய உலகின் பார்வை
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்ததற்காக டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். இது உலகிற்கு கிடைத்த வெற்றி என்றும், தீய சர்வாதிகாரிகளுக்கு இது ஒரு தெளிவான செய்தி என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Next Story
