தண்ணீரில் அதிசயம் காட்டிய வாகனங்கள் - ரசிக்க வைக்கும் காட்சி
பறக்கும் காரை பற்றி சமீபத்துல கேட்ருப்பீங்க... இப்ப தண்ணியில ஓட்டுற காரை பாருங்கனு ஆச்சரியப்படுத்தியிருக்காங்க எகிப்தை சேர்ந்த வாகன வடிவமைப்பாளர்கள்...
இந்த வண்டிய நைல் நதி மட்டுமில்லாம கடல்லையே ஓட்டலாமா..
முக்கியமா இதை அதிகமா வெளிநாட்டு காரங்கதான் வாங்குறாங்கனு சொல்லியிருக்க எகிப்து டீம், ஒரு வண்டி, 20 ஆயிரம் டாலர் முதல் 40 ஆயிரம் டாலர் வரை விற்குது சொல்லியிருக்கு.. நம்மூர் மதிப்புக்கு 17 லட்சத்துல இருந்து 34 லட்சம் only...
Next Story
