US | Russia | அமெரிக்காவின் அதிரடி கட்டுப்பாடுகள் - ரஷ்யாவில் இருந்து வந்த ரியாக்‌ஷன்

அமெரிக்காவின் அதிரடி கட்டுப்பாடுகள் - ரஷ்யாவில் இருந்து வந்த ரியாக்‌ஷன்

#USVenezuelaOilDeal | #USA | #Venezuela | #Russia | #ThanthiTV US | Russia | அமெரிக்காவின் அதிரடி கட்டுப்பாடுகள் - ரஷ்யாவில் இருந்து வந்த ரியாக்‌ஷன் வெனிசுலாவின் எண்ணெய் துறை குறித்த அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடுகள் குறித்து விளக்கம் கேட்க ரஷ்யா தீர்மானித்துள்ளது என்று ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை எளிதாக்குவதாகக் கூறி அமெரிக்க நிதித்துறை பொது உரிமம் ஒன்றை வெளியிட்டது. ஆனால், அந்த உரிமம் ரஷ்யர்கள் அல்லது ரஷ்ய நிறுவனங்களுடன் தொடர்புடைய எந்தப் பரிவர்த்தனைகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து, அமெரிக்காவிடம் தெளிவுபடுத்த முயற்சிப்போம் என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com